பிசு, பிசுவென எண்ணெய் வழியும் முகம்..? டோன்ட் வொரி.. இதை செய்யுங்கள்.!

பல பெண்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை முகத்தில் எண்ணெய் வழிவது தான். எண்ணெய் வழியும் காரணத்தினால் முகத்தின் அழகையே பாழாக்கி விடும். இதனை எப்படி சரி செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம். முகத்தை அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். இதன் காரணமாக முகத்தில் இருக்கும் எண்ணெய்த்தன்மை குறைந்து முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும். முகத்தை சோப்புப் போட்டுக் கழுவி கொள்வதற்கு பதிலாக கடலைமாவு போட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இதனால் எண்ணெய் பசை நீங்கி முகம் பளபளப்பாக … Continue reading பிசு, பிசுவென எண்ணெய் வழியும் முகம்..? டோன்ட் வொரி.. இதை செய்யுங்கள்.!